Tamil Dictionary 🔍

காம்பீரியம்

kaampeeriyam


பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்பீரம். 1. Dignity, majestic bearing; ஆழம். (W.) 2. Profundity, depth;

Tamil Lexicon


kāmpīriyam
n. gāmbhīrya.
1. Dignity, majestic bearing;
கம்பீரம்.

2. Profundity, depth;
ஆழம். (W.)

DSAL


காம்பீரியம் - ஒப்புமை - Similar