ஏகாம்பரம்
yaekaamparam
ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59). A name for Conjeevaram, a city famous for its Siva shrine under a mango tree;
Tamil Lexicon
ēkāmparam
n. ēka+āmra.
A name for Conjeevaram, a city famous for its Siva shrine under a mango tree;
ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59).
DSAL