Tamil Dictionary 🔍

பாரம்பரியம்

paarampariyam


மரபுவழி , பரம்பரை ; முறைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐதிகம். (W.) 3. Tradition; முறைமை, (சூடா.) 2. Regular order; பரம்பரை. பாரம்பரிய மதிமந்திரி (இராமநா. உயுத்.1). 1. Series, unbroken succession, hereditary line;

Tamil Lexicon


பாரம்பரை, s. tradition, ஐதிகம்; 2. continuous order or succession, பரம்பரை. பாரம்பரை நியாயம், tradition, an ancient custom. பாரம்பரையாய் ஆள, to reign by right of succession.

J.P. Fabricius Dictionary


[pārampariyam ] --பாரம்பரை, ''s.'' Tra dition, ஐதிகம். 2. Continual, or hereditary order, unbroken succession. See பரம்பரை. பாரம்பரியமானகுரு. A Guru by regular descent. பாரம்பரியநியாயம். Rights, usages, &c., hand ed down from age to age. பாரம்பரையாயாளுதல், Reigning by right of succession.

Miron Winslow


pārampariyam
n. pāramparya.
1. Series, unbroken succession, hereditary line;
பரம்பரை. பாரம்பரிய மதிமந்திரி (இராமநா. உயுத்.1).

2. Regular order;
முறைமை, (சூடா.)

3. Tradition;
ஐதிகம். (W.)

DSAL


பாரம்பரியம் - ஒப்புமை - Similar