காமாந்தகன்
kaamaandhakan
சிவன் ; காமத்தால் அறிவிழந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமத்தால் விவேகமற்றவன். Lascivious man blinded by lust; சிவன். šiva, the destroyer of Kāma;
Tamil Lexicon
காமமிக் குடையோன்,சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva, as the destroyer of Kama, சிவன். 2. A lascivious person, one blinded by love, காமமிக்குடையோன்.
Miron Winslow
kāmāntakaṉ
n. id. + antaka.
šiva, the destroyer of Kāma;
சிவன்.
kāmāntakaṉ
n. id. + antaka.
Lascivious man blinded by lust;
காமத்தால் விவேகமற்றவன்.
DSAL