Tamil Dictionary 🔍

காலாந்தகன்

kaalaandhakan


சிவன் ; யமன் ; கொடியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க கொடியவன். Colloq. 2. Atociously wicked person; a terror among men; சிவன். காலாந்தகனும் வெருவுந் திறற் காளை (பாரத. அருச்சுனன்றீர். 81). 1. šiva, as the slayer of Yama;

Tamil Lexicon


, ''s.'' Siva who overcame Yama, சிவன். 2. An atrociously wicked person, துட்டன். 3. A very Yama, a very active, dexterous person, சாமர்த்திய வான்; [''ex'' காலன், ''et'' அந்தகன், two names of Yama.]

Miron Winslow


kālāntakaṉ
n. id. + antaka.
1. šiva, as the slayer of Yama;
சிவன். காலாந்தகனும் வெருவுந் திறற் காளை (பாரத. அருச்சுனன்றீர். 81).

2. Atociously wicked person; a terror among men;
மிக்க கொடியவன். Colloq.

DSAL


காலாந்தகன் - ஒப்புமை - Similar