Tamil Dictionary 🔍

கூழாமட்டி

koolaamatti


அறிவிலான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தபுத்தியும் அச்சமுமுள்ளவன். (W.) Dull, cowardly man;

Tamil Lexicon


, ''s.'' A dull, cowardly man.

Miron Winslow


kūḻāmaṭṭi,
n. id. +.
Dull, cowardly man;
மந்தபுத்தியும் அச்சமுமுள்ளவன். (W.)

DSAL


கூழாமட்டி - ஒப்புமை - Similar