Tamil Dictionary 🔍

குரூபம்

kuroopam


வேறுபட்ட உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகாரமான உருவம். Ugliness, deformity in features, in limbs;

Tamil Lexicon


s. (கு, bad) ugliness, deformity, அவலக்ஷணம். குரூபி, a deformed, maimed person.

J.P. Fabricius Dictionary


அவலட்சணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurūpam] ''s.'' Ugliness, deformity in features, limbs, &c; amorphy, அவலட்சண ரூபம். Wils. p. 232. KUROOPA.

Miron Winslow


kurūpam,
n. ku-rūpa.
Ugliness, deformity in features, in limbs;
விகாரமான உருவம்.

DSAL


குரூபம் - ஒப்புமை - Similar