Tamil Dictionary 🔍

காமப்பற்று

kaamappatrru


காமவிருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமவிருப்பு, பாரிடை யுயிருங் காமப்பற்றுவிட் டிருந்தகன்றே (கந்தபு. மேரு.17). Sexual desire;

Tamil Lexicon


, ''s.'' Libidinous propensities, காமலிருப்பு.

Miron Winslow


kāma-p-paṟṟu
n. id. +.
Sexual desire;
காமவிருப்பு, பாரிடை யுயிருங் காமப்பற்றுவிட் டிருந்தகன்றே (கந்தபு. மேரு.17).

DSAL


காமப்பற்று - ஒப்புமை - Similar