மடப்பற்று
madappatrru
மடத்தைச் சார்ந்த சொத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடத்துக்குரிய சொத்து. (யாழ். அக.) Property of a monastery;
Tamil Lexicon
, ''s.'' Possessions belonging to a மடம்.
Miron Winslow
maṭa-p-paṟṟu
n. மடம்2+.
Property of a monastery;
மடத்துக்குரிய சொத்து. (யாழ். அக.)
DSAL