மனப்பற்று
manappatrru
விருப்பு ; மனம் அழுந்தியிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பு. 1. Desire மனம் அழுந்தி யிருக்கை. 2. Attachment of mind;
Tamil Lexicon
சிநேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
. Emotion.
Miron Winslow
maṉa-p-paṟṟu
n. மனம்+.
1. Desire
விருப்பு.
2. Attachment of mind;
மனம் அழுந்தி யிருக்கை.
DSAL