Tamil Dictionary 🔍

காணிப்பற்று

kaanippatrru


உரிமை ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமைக்கிராமம். குரு குலராயன் காணிப்பற்று மணவிலிருக்கை (Insc.). Village in full ownership;

Tamil Lexicon


kāṇi-p-paṟṟu
n. id. +.
Village in full ownership;
உரிமைக்கிராமம். குரு குலராயன் காணிப்பற்று மணவிலிருக்கை (Insc.).

DSAL


காணிப்பற்று - ஒப்புமை - Similar