Tamil Dictionary 🔍

காமபீடம்

kaamapeedam


மாந்தர் விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சிபுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானிடர்விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சீபுரம். முத்திபோகம்...கொடுத்திடுந் தன்மையாற் காமபீடமென்று (கந்தபு. திருநகரப்.70). Lit., the place where one's desires are all fulfilled, Conjeevaram;

Tamil Lexicon


kāma-pīṭam
n. id. +.
Lit., the place where one's desires are all fulfilled, Conjeevaram;
மானிடர்விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சீபுரம். முத்திபோகம்...கொடுத்திடுந் தன்மையாற் காமபீடமென்று (கந்தபு. திருநகரப்.70).

DSAL


காமபீடம் - ஒப்புமை - Similar