Tamil Dictionary 🔍

காமனை

kaamanai


சிறுகிழங்கு ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Goa potato. See சிறுகிழங்கு. (மலை.) விருப்பம். காமனைகள் பூரித்து (தேவ.134, 9). Desire;

Tamil Lexicon


சிறுகிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāmṉai] ''s.'' A plant, சிறுகிழங்கு, Plec tranthus rugos. ''(Nob.)''

Miron Winslow


kā-maṉai
n. perh. கா3 + மனை.
Goa potato. See சிறுகிழங்கு. (மலை.)
.

kāmaṉai
n. kāmanā.
Desire;
விருப்பம். காமனைகள் பூரித்து (தேவ.134, 9).

DSAL


காமனை - ஒப்புமை - Similar