அகாமவினை
akaamavinai
தன்னிச்சையின்றி நிகழும் செயல் ; தன்னறிவின்றிச் செய்யும் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபுத்திபூர்வமான செயல். கிருகபதி யகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர் (சிவதரு.பரிகார.2). Unintentional action;
Tamil Lexicon
a-kāma-viṉai
n. a-kāma+.
Unintentional action;
அபுத்திபூர்வமான செயல். கிருகபதி யகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர் (சிவதரு.பரிகார.2).
DSAL