Tamil Dictionary 🔍

காக்கைப்பொன்

kaakkaippon


காண்க : காக்காய்ப்பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்போன்ற ஒரு வகை வர்ணத்தகடு. ஒருவன் ஒருகுழமகனைப் பண்ணி அதின்கழத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10). A kind of tinsel, resembling gold leaf, used for decoration at weddings and other festivals;

Tamil Lexicon


kākkai-p-poṉ
n. id. +. [M. kākkapponnu.]
A kind of tinsel, resembling gold leaf, used for decoration at weddings and other festivals;
பொன்போன்ற ஒரு வகை வர்ணத்தகடு. ஒருவன் ஒருகுழமகனைப் பண்ணி அதின்கழத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10).

DSAL


காக்கைப்பொன் - ஒப்புமை - Similar