Tamil Dictionary 🔍

காப்புக்கரப்பறிதல்

kaappukkarapparithal


பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல். காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான். (W.) To read intelligently, as without confounding the letters கா and கர;

Tamil Lexicon


, [kāppukkrppṟitl] ''v. noun.'' Dis crimination in reading, ''lit'' ability to understand by the connexion the differ ence between காப்பு and கரப்பு. காப்புக்காப்பறியாமல்வாசிக்கிறான். He reads at random, without discrimination, di viding words wrong, &c.

Miron Winslow


kāppu-k-karappaṟi-
v. intr. காப்பு +.
To read intelligently, as without confounding the letters கா and கர;
பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல். காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான். (W.)

DSAL


காப்புக்கரப்பறிதல் - ஒப்புமை - Similar