காப்புக்கட்டிப்போடுதல்
kaappukkattippoaduthal
காரியத்தை இடையில் நிறுத்துதல். (W.) 1. To leave a business half done; பின்வரும் காரியத்திற்காக முன்னமே மற்றொருகாரியத்தை நிறுத்திவைத்தல். 2. To reserve or keep back anything for subsequent use;
Tamil Lexicon
, [kāppukkṭṭippōṭutl] ''v. noun.'' Making an end of, or dismissing any business, leaving off intermediately.
Miron Winslow
kāppu-k-kaṭṭi-p-pōṭu-
v. tr. காப்பு +.
1. To leave a business half done;
காரியத்தை இடையில் நிறுத்துதல். (W.)
2. To reserve or keep back anything for subsequent use;
பின்வரும் காரியத்திற்காக முன்னமே மற்றொருகாரியத்தை நிறுத்திவைத்தல்.
DSAL