பாக்குப்பறித்தல்
paakkupparithal
மணமகளைக் காதலித்த மற்றொருவன் மணமகன்முதலியோரை அவமதிக்க, கலியாணவீட்டில் மணமகனைச்சேர்ந்தவர் வைத்திருந்த தாம்பூலத்தை வலியப்பிடுங்குகை. (W.) Snatching of the betel-nut from the bridegroom's party by his rival at the bride's house deemed an insult;
Tamil Lexicon
, ''v. noun.'' Snatching betel-nut from the friends of the bride groom, by a rival lover, at the bride's house; deemed an insult similar to taking away the bride.
Miron Winslow
pākku-p-paṟittal
n. id.+.
Snatching of the betel-nut from the bridegroom's party by his rival at the bride's house deemed an insult;
மணமகளைக் காதலித்த மற்றொருவன் மணமகன்முதலியோரை அவமதிக்க, கலியாணவீட்டில் மணமகனைச்சேர்ந்தவர் வைத்திருந்த தாம்பூலத்தை வலியப்பிடுங்குகை. (W.)
DSAL