இடுப்புக்கட்டுதல்
iduppukkattuthal
சண்டை பிடிக்க முந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சண்டை பிடிக்க முந்துதல். நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே (பெண்மதிமாலை. பக். 9). To gird of one's loins, as for a fight;
Tamil Lexicon
iṭuppu-k-kaṭṭu-
v. intr. இடுப்பு+.
To gird of one's loins, as for a fight;
சண்டை பிடிக்க முந்துதல். நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே (பெண்மதிமாலை. பக். 9).
DSAL