காப்பி
kaappi
ஒருவகைச் செடி ; குடிநீர் ; படி , நகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகைச்செடி. 1. Arabian coffee, 1.sh., Coffea arabica; நகல். Colloq. Copy; பானநீர்விசேடம். 2. Coffee;
Tamil Lexicon
காப்பிக்கொட்டை, s. (Eng.) coffee, காப்பிபானம் அருந்த, to drink a cup of coffee.
J.P. Fabricius Dictionary
kaa(p)pi காபி coffee
David W. McAlpin
kāppi
n. E. coffee. cf. Arab. qahwe.
1. Arabian coffee, 1.sh., Coffea arabica;
ஒரு வகைச்செடி.
2. Coffee;
பானநீர்விசேடம்.
kāppi
n. E.
Copy;
நகல். Colloq.
DSAL