காபிலம்
kaapilam
கபிலர் மதமான சாங்கியம் ; தலைதொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதலாகிய நீராட்டு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உபபுராணம். (W.) 4. A secondary Purāna, one of 18 upa-purāṇam, q.v.; கபிலர் மதமான சாங்கியம். காபிலப் பொருளென் றுரைசெயு நூலின் (பிரபோத. 11, 6). 1. Sāṇkhya, one of the Indian systems of philosophy whose founder or the earliest systematic exponent was Kapila; தலை தொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக்கொள்ளுகையாகிய ஸ்நானவகை. (சைவச. பொது. 55.) 2. A kind of bath which consists in wiping the body clean from head to foot with a wet cloth and which is generally resorted to by persons who are not in a position to take a bath; கபிலப் பசுவின் நெய். திருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே (சிவதரு. சிவஞானதா. 24). 3. Ghee from a brown cow;
Tamil Lexicon
s. a system of philosophy so called because it was founded by Kapila; 2. ghee got from a brown cow; 3. a secondary Purana, ஒரு உப புராணம்.
J.P. Fabricius Dictionary
kāpilam
n. kāpila.
1. Sāṇkhya, one of the Indian systems of philosophy whose founder or the earliest systematic exponent was Kapila;
கபிலர் மதமான சாங்கியம். காபிலப் பொருளென் றுரைசெயு நூலின் (பிரபோத. 11, 6).
2. A kind of bath which consists in wiping the body clean from head to foot with a wet cloth and which is generally resorted to by persons who are not in a position to take a bath;
தலை தொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக்கொள்ளுகையாகிய ஸ்நானவகை. (சைவச. பொது. 55.)
3. Ghee from a brown cow;
கபிலப் பசுவின் நெய். திருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே (சிவதரு. சிவஞானதா. 24).
4. A secondary Purāna, one of 18 upa-purāṇam, q.v.;
ஓர் உபபுராணம். (W.)
DSAL