காபாலிகம்
kaapaalikam
இவ்விரதங் காபாலிகமென்பது (பிரபோத. 18, 25). See காபாலம்.
Tamil Lexicon
, ''s.'' One of the sects of Saivism, சைவமதத்திலொன்று.
Miron Winslow
kāpālikam
n. kāpālika.
See காபாலம்.
இவ்விரதங் காபாலிகமென்பது (பிரபோத. 18, 25).
DSAL