Tamil Dictionary 🔍

கானனீர்

kaananeer


கானலில் தோன்றும் நீர்த்தோற்றம் , பேய்த்தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கானலில் தோன்றும் நீர்த்தோற்றம். (தாயு. பொருள்வ.6.) Mirage, as mistaken for a sheet of water;

Tamil Lexicon


kāṉaṉīr,
n. கானல்2+நீர்.
Mirage, as mistaken for a sheet of water;
கானலில் தோன்றும் நீர்த்தோற்றம். (தாயு. பொருள்வ.6.)

DSAL


கானனீர் - ஒப்புமை - Similar