கானகுப்பிசம்
kaanakuppisam
பஞ்சகௌடத்துள் ஒன்றாகிய கானியகுப்ஜ நாடு. (சங். அக.) Kanouj, one of paca-kauṭam, q.v.;
Tamil Lexicon
பஞ்சகௌடத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
kāṉa-kuppicam,
n. Kānyakubja.
Kanouj, one of panjca-kauṭam, q.v.;
பஞ்சகௌடத்துள் ஒன்றாகிய கானியகுப்ஜ நாடு. (சங். அக.)
DSAL