காதடைப்பு
kaathataippu
செவிடுபடல் ; நோய் முதலியவற்றால் காது கேளாது போதல் ; பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்முதலியவற்றால் காதுகேளாமை. Deafness occasioned by a fatigue disease, etc.;
Tamil Lexicon
, ''s.'' Obstruction of the ears or dullness of hearing, from cold, hanger. ''(c.)''
Miron Winslow
kātaṭaippu
n. id. +.
Deafness occasioned by a fatigue disease, etc.;
நோய்முதலியவற்றால் காதுகேளாமை.
DSAL