காதிலோதுதல்
kaathilothuthal
மந்திர உபதேசம் செய்தல் ; இரகசியம் சொல்லுதல் ; கோட்சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரோபதேசஞ் செய்தல். 1. To initiate a disciple by whispering a mantra in his ear; கோட்சொல்லுதல். Colloq. 3. To back-bite; இரகசியம் சொல்லுதல். 2. To whisper in the ear, as secrets;
Tamil Lexicon
kātil-ōtu-
v. tr. id. +.
1. To initiate a disciple by whispering a mantra in his ear;
மந்திரோபதேசஞ் செய்தல்.
2. To whisper in the ear, as secrets;
இரகசியம் சொல்லுதல்.
3. To back-bite;
கோட்சொல்லுதல். Colloq.
DSAL