Tamil Dictionary 🔍

காதிதம்

kaathitham


ஓர் எண்ணை அதனாலேயே ஒருமுறையேனும் பலமுறையேனும் பெருக்கிவந்த தொகை. (W.) (Math.) Result arising from the multiplication of a number by itself;

Tamil Lexicon


s. (math.) power; the product of a number multiplied by itself.

J.P. Fabricius Dictionary


, [kātitam] ''s. [in arith.]'' Power.

Miron Winslow


kātitam
n. ghātita.
(Math.) Result arising from the multiplication of a number by itself;
ஓர் எண்ணை அதனாலேயே ஒருமுறையேனும் பலமுறையேனும் பெருக்கிவந்த தொகை. (W.)

DSAL


காதிதம் - ஒப்புமை - Similar