காகிதம்
kaakitham
தாள் , கடுதாசி ; கடிதம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடிதம். 2. Epistle written on paper ; கடுதாசி 1. Paper
Tamil Lexicon
s. letter, கடிதம்; 2. paper, கடிதத்தாள்.
J.P. Fabricius Dictionary
கடுதாசி, திருமுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kākitm] ''s.'' A letter, an epistle, கடிதம். 2. Paper, கடிதத்தாள்.
Miron Winslow
kākitam
n. Mhr. kāgada. (U. kāgaz.)
1. Paper
கடுதாசி
2. Epistle written on paper ;
கடிதம்.
DSAL