காம்போசம்
kaampoasam
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கலக்கமில் சிறப்பிற் காம்போசத்தொடு (பெருங். வத்தவ. 11, 25). 1. A country on the N. W. frontier of India, one of 56 tēcam, q.v.; பதினெண்மொழியுள் ஒன்று. (திவா.) 2. The language of Kāmbōja, one of the 18 languages referred to in the ancient Tamil works; . 3. Kamēla. See குரங்குமஞ்சணாறி. (L.)
Tamil Lexicon
, [kāmpōcm] ''s.'' The Kamboja coun try, ஓர்தேயம். Wils. p. 212.
Miron Winslow
kāmpōcam
n. kāmbōja.
1. A country on the N. W. frontier of India, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கலக்கமில் சிறப்பிற் காம்போசத்தொடு (பெருங். வத்தவ. 11, 25).
2. The language of Kāmbōja, one of the 18 languages referred to in the ancient Tamil works;
பதினெண்மொழியுள் ஒன்று. (திவா.)
3. Kamēla. See குரங்குமஞ்சணாறி. (L.)
.
DSAL