காதணி
kaathani
காதுக்கிடும் ஆபரணம். (திவா.) Ear ornament;
Tamil Lexicon
, ''s.'' An ear-ornament; of this there are sixteen kinds: viz., கடிப் பிணை, கம்பி, கன்னப்பூ, கன்னாவதங்கம், குணுக்கு, குண்டலம், குழை, கொட்டை, செவிமலர், தாட ங்கம், தூக்கம், தொங்கல், தோடு, மஞ்சிகை, வல் லிகை, வேடம்.
Miron Winslow
kātaṇi
n. id. + அணி.
Ear ornament;
காதுக்கிடும் ஆபரணம். (திவா.)
DSAL