Tamil Dictionary 🔍

அகப்பற்று

akappatrru


' நான் ' என்னும் உளப்பற்று மன விருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதிமுதல் குளப்பாசனமுள்ள நிலம். Tinn. 2. Land which from the beginning has been fed by a tank; கிராமப் பங்காளிகள் அவ்வப்போது பிரித்து அனுபவிக்குங் கிராம நிலம். (R. T.) 1. Land divided amongst the share-holders of a village periodically and held in severalty; யானென்னு மபிமானம். (குறள்,345,உரை.) Attachment to self, self-love, opp. to புறப்பற்று;

Tamil Lexicon


, [akppṟṟu] ''s.'' Self-attachment. See பற்று; ''ex.'' அகம், mind.

Miron Winslow


aka-p-paṟṟu
n. id.+.
Attachment to self, self-love, opp. to புறப்பற்று;
யானென்னு மபிமானம். (குறள்,345,உரை.)

aka-p-paṟṟu
n. id.+.
1. Land divided amongst the share-holders of a village periodically and held in severalty;
கிராமப் பங்காளிகள் அவ்வப்போது பிரித்து அனுபவிக்குங் கிராம நிலம். (R. T.)

2. Land which from the beginning has been fed by a tank;
ஆதிமுதல் குளப்பாசனமுள்ள நிலம். Tinn.

DSAL


அகப்பற்று - ஒப்புமை - Similar