Tamil Dictionary 🔍

கலப்பற்று

kalappatrru


படகின் மூட்டுகளை நீர் புகாது அடைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகின் நீக்கல் அடைக்கை. (J.) Calking of a boat;

Tamil Lexicon


s. see கலம்.

J.P. Fabricius Dictionary


, ''s. [prov.]'' Calking for a vessel, படகினீக்கலடைப்பது.

Miron Winslow


kala-p-paṟṟu
n. id.+.
Calking of a boat;
படகின் நீக்கல் அடைக்கை. (J.)

DSAL


கலப்பற்று - ஒப்புமை - Similar