Tamil Dictionary 🔍

காணாக்கடி

kaanaakkati


கடித்தது இன்னது என்று அறிய முடியாத நச்சுக்கடி ; சிறுபாம்புக் கடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறு பாம்புக்கடி. 2. Bite of a reptile named kāṇā; இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq. 1. Bite or sting of a reptile in the dark;

Tamil Lexicon


, ''s.'' The bite of an in sect, &c., concealed.

Miron Winslow


kāṇā-k-kaṭi
n. காண்-+ ஆ neg. +.
1. Bite or sting of a reptile in the dark;
இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq.

2. Bite of a reptile named kāṇā;
சிறு பாம்புக்கடி.

DSAL


காணாக்கடி - ஒப்புமை - Similar