Tamil Dictionary 🔍

காணல்

kaanal


காணுதல் ; குறித்தல் ; மனத்தால் குறித்தல் ; வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணங்குகை. (உரி. நி.) 3. Reverencing, worshipping; காண்கை. காணலுறுகின்றேன் (திவ். இயற். 4, 41). 1. Beholding; மனத்தால் குறிக்கை. (சூடா.) 2. Seeing with the mind's eye; thinking, considering;

Tamil Lexicon


--காண்டல் ''v. noun.'' See ing, காணுகை. 2. Appearance, தோற்றம். 3. Reverence, வணங்கல். 4. The act of abtaining, பெறுதல்.

Miron Winslow


kāṇal
n. காண்-.
1. Beholding;
காண்கை. காணலுறுகின்றேன் (திவ். இயற். 4, 41).

2. Seeing with the mind's eye; thinking, considering;
மனத்தால் குறிக்கை. (சூடா.)

3. Reverencing, worshipping;
வணங்குகை. (உரி. நி.)

DSAL


காணல் - ஒப்புமை - Similar