காட்டெரு
kaattaeru
காட்டில் உலர்ந்து கிடக்கும் எரு. நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டு (அருட்பா, vi, உறுதிகூறல், 2, 2). Forest manure, esp dried dung of cattle;
Tamil Lexicon
kāṭṭeru
n. id. + எரு.
Forest manure, esp dried dung of cattle;
காட்டில் உலர்ந்து கிடக்கும் எரு. நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டு (அருட்பா, vi, உறுதிகூறல், 2, 2).
DSAL