காமக்கண்ணி
kaamakkanni
காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் காமக்கண்ணியாம் பெயரெய்துவை (காஞ்சிப்பு, வீராட். 45). Lit., she that has love-inspiring eyes, a name of Pārvatī, as enshrined at Conjeevaram;
Tamil Lexicon
kāma-k-kaṇṇi
n. id. + கண்.
Lit., she that has love-inspiring eyes, a name of Pārvatī, as enshrined at Conjeevaram;
காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் காமக்கண்ணியாம் பெயரெய்துவை (காஞ்சிப்பு, வீராட். 45).
DSAL