காடுபலியூட்டுதல்
kaadupaliyoottuthal
காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டில்வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல். காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி யூட்டென்றான் (பெரியபு. கண்ணப்ப. 50). To sacrifice cock, etc., to the forest deities before hunting, to ensure a good game;
Tamil Lexicon
kāṭu-pali-y-ūṭṭu-
v. intr. id. +.
To sacrifice cock, etc., to the forest deities before hunting, to ensure a good game;
காட்டில்வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல். காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி யூட்டென்றான் (பெரியபு. கண்ணப்ப. 50).
DSAL