Tamil Dictionary 🔍

காடிச்சால்மூலை

kaatichaalmoolai


வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வடகிழக்குத் திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகசாலையிற் காடி வைக்கப்படும் வடகிழக்குத்திசை. காடிச்சால்மூலையில் தேவதையை ஆயித்தாராகில் (திவ். கண்ணிநுண். வ்யா. அவ. பக்.5). North-eastern corner where waste water is emptied in a pot at sacrifice;

Tamil Lexicon


kāṭi-c-cāl-mūlai
n. காடி1+.
North-eastern corner where waste water is emptied in a pot at sacrifice;
யாகசாலையிற் காடி வைக்கப்படும் வடகிழக்குத்திசை. காடிச்சால்மூலையில் தேவதையை ஆயித்தாராகில் (திவ். கண்ணிநுண். வ்யா. அவ. பக்.5).

DSAL


காடிச்சால்மூலை - ஒப்புமை - Similar