கண்ணாடிச்சால்
kannaatichaal
திடர் இடைவிட்டு உழும் உழவு , குறுக்கும் நெடுக்குமாக உழும் உழவில் நடுவில் விடப்படும் திடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிருங் குறுக்குமாக உழும் உழவில் நடுவில்விடப்படும் திடர். (W.) Blank spaces or balks left between the furrows, in cross ploughing;
Tamil Lexicon
பொட்டுழவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Blank squares, or balks left between the furrows in cross ploughing, திடரிடைவிட்டுழுமுழவு.
Miron Winslow
kaṇṇāṭi-c-cāl
n. id. +.
Blank spaces or balks left between the furrows, in cross ploughing;
எதிருங் குறுக்குமாக உழும் உழவில் நடுவில்விடப்படும் திடர். (W.)
DSAL