கொடிக்கால்மூலை
kotikkaalmoolai
ஊரின் வடமேற்கு மூலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வெற்றிலைத்தோட்டமுள்ள திசை] ஊரின் வடமேற்கு மூலை. கொடிக்கால் மூலையில் மின்னுகிறது. Lit., betel-garden quarter. The northwest corner of a village;
Tamil Lexicon
koṭi-k-kāl-mūlai,
n. கொடிக்கால்+.
Lit., betel-garden quarter. The northwest corner of a village;
[வெற்றிலைத்தோட்டமுள்ள திசை] ஊரின் வடமேற்கு மூலை. கொடிக்கால் மூலையில் மின்னுகிறது.
DSAL