காடிச்சால்
kaatichaal
காடி வைக்குஞ் சால் ; மரவேலையின் பொளிவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவேலையின் பொளிவாய். Groove in wood work, rabbet; காடி வைக்குஞ் சால் (சினேந்.172.) Broadmouthed pot for keeping sour rice-water;
Tamil Lexicon
kāṭi-c-cāl
n. காடி1+.
Broadmouthed pot for keeping sour rice-water;
காடி வைக்குஞ் சால் (சினேந்.172.)
kāṭi-c-cāl
n. காடி6+.
Groove in wood work, rabbet;
மரவேலையின் பொளிவாய்.
DSAL