Tamil Dictionary 🔍

காஞ்சொறி

kaanjori


பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூடுவகை. Climbing nettle, m. cl.,Tragia involucrata ;

Tamil Lexicon


s. a nettle, tragia involucrata, காஞ்சோன்றி. Different kinds of it are: சிறுகாஞ்சொறி, பூனைக்-, கருப்புக்-, பெருங்- etc. காஞ்சொறி அப்பிற்று, I have been stung by a nettle.

J.P. Fabricius Dictionary


, [kāñcoṟi] ''s.'' A kind of nettle, ஓர்செடி, Tragia involucrata. ''L.'' காஞ்சொறிஅப்பிக்கொண்டது. I have been stung with a nettle.

Miron Winslow


kānjcoṟi
n.
Climbing nettle, m. cl.,Tragia involucrata ;
பூடுவகை.

DSAL


காஞ்சொறி - ஒப்புமை - Similar