சிறுகாஞ்சொறி
sirukaanjori
ஒரு செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேகத்திற் பட்டால் தினவுண்டாக்கக் கூடிய இலையைக் கொண்ட ஓர் செடி. (L.) Small climbing nettle, m.cl., Tragia in-volucrata-cannabina;
Tamil Lexicon
--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, ''s.'' A plant. See காஞ்சொறி.
Miron Winslow
ciṟu-kānjcoṟi,
n. id. +.
Small climbing nettle, m.cl., Tragia in-volucrata-cannabina;
தேகத்திற் பட்டால் தினவுண்டாக்கக் கூடிய இலையைக் கொண்ட ஓர் செடி. (L.)
DSAL