Tamil Dictionary 🔍

காஞ்சனி

kaanjani


மஞ்சள் ; பொன்னிறம் ; கோரோசனை ; காட்டாத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மஞ்சள். (பிங்.) 1. Turmeric ; . 4. See காட்டாத்தி. (L.) பொன்மைநிறம். (பிங்.) 2. Colour of gold ; கோரோசனை. (சங். அக.) 3. Animal bezoar ;

Tamil Lexicon


மஞ்சள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāñcaṉi] ''s.'' Turmeric or Indian saffron, மஞ்சள். Wils. p. 28. KANCHA NEE. or KANCHANA. ''(p.)''

Miron Winslow


kānjcaṉi
n. kānjcanī.
1. Turmeric ;
மஞ்சள். (பிங்.)

2. Colour of gold ;
பொன்மைநிறம். (பிங்.)

3. Animal bezoar ;
கோரோசனை. (சங். அக.)

4. See காட்டாத்தி. (L.)
.

DSAL


காஞ்சனி - ஒப்புமை - Similar