காளாஞ்சி
kaalaanji
தாம்பூலப்பெட்டி ; தாம்பூலம் துப்பும் கலம் , வாதநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதநோய்வகை. (W.) A kind of rhematism; தாம்பூலமெடுங்குங் கலம் பைம்பொனிற்றிகழ் தளிகை காளாஞ்சி (பிரபோத. 11, 31). 2. Betel-holder; தம்பலர்ந் துப்புங் கலசம். 1. Spittoon;
Tamil Lexicon
களாஞ்சி, காளஞ்சி, s. a betel tray, தாம்பூலக்கமலம்; 2. a spittoon, எச்சிற்படிக்கம்.
J.P. Fabricius Dictionary
[kāḷāñci ] --களாஞ்சி--காளாசி, ''s.'' A betel-pot, தாம்பூலக்கமலம். 2. ''prov.'' A spit toon, எச்சிற்படிக்கம்.
Miron Winslow
kāḷānjci,
n. [T. K. M. kāḷānji.]
1. Spittoon;
தம்பலர்ந் துப்புங் கலசம்.
2. Betel-holder;
தாம்பூலமெடுங்குங் கலம் பைம்பொனிற்றிகழ் தளிகை காளாஞ்சி (பிரபோத. 11, 31).
kāḷānjci ,
n. perh. கால்3.
A kind of rhematism;
வாதநோய்வகை. (W.)
DSAL