Tamil Dictionary 🔍

காசுக்கடை

kaasukkatai


பணம் மாற்றும் கடை ; தங்கம் , வெள்ளி விற்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்கம் வெள்ளிவிற்கும் இடம். 2. Shop dealing in gold and silver ; பணம் மாற்றுங் கடை. 1. Money-changer's shop ;

Tamil Lexicon


, ''s.'' An exchange.

Miron Winslow


kācu-k-kaṭai
n. காசு +.
1. Money-changer's shop ;
பணம் மாற்றுங் கடை.

2. Shop dealing in gold and silver ;
தங்கம் வெள்ளிவிற்கும் இடம்.

DSAL


காசுக்கடை - ஒப்புமை - Similar