Tamil Dictionary 🔍

காக்கை

kaakkai


காகம் ; அவிட்டநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காகம். காக்கை கரவா கரைந்துண்னும் (குறள், 527). 1. Crow, Corvus splendens; . 2. The 23rd nakṣatra. See அவிட்டம். (திவா.) பாதுகாக்கை. மண்காக்கைக்கு மாய்க்கைக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 9). Preserving;

Tamil Lexicon


காக்காய், see காகம். காக்காய்க்கால், same as காகபாதம் which see. காக்காய்த் தோலி, a large boil on the sole of the foot; an abscess in the heel. காக்காய்ப்பொன், tinsel brass leaf glittering like gold. காக்காய் மீன், the name of a fish. காக்காய் மூக்கன், a man with an aquiline nose. காக்காய்வடை, cakes offered to manes at the end of சிராத்தம். காக்காய் வலிப்பு, epilepsy. (காக்காய் வலி, காக்கைவலி). அண்டங்காக்கை, a raven. சீனக்காக்கை, சீனக்காக்காய், காக்குத் துவான், a cuckatoo. நீர்க்காக்காய், a water-crow. மணியங்காக்காய், royston-crow.

J.P. Fabricius Dictionary


kaakkaa(y) காக்காய் crow

David W. McAlpin


[kākkai ] --காக்காய், ''s.'' A crow, கா கம். ''(c.)'' 2. The twenty-third lunar aste riwm, அவிட்டநாள். ''(p.)''

Miron Winslow


kākkai
n. Onom. cf. kāka. [T. kāki, k. kāke, M. kākka, Tu. kakke.]
1. Crow, Corvus splendens;
காகம். காக்கை கரவா கரைந்துண்னும் (குறள், 527).

2. The 23rd nakṣatra. See அவிட்டம். (திவா.)
.

kākkai
n. கா-.
Preserving;
பாதுகாக்கை. மண்காக்கைக்கு மாய்க்கைக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 9).

DSAL


காக்கை - ஒப்புமை - Similar