கழுக்கடை
kalukkatai
கழுவாயுதம் ; சிறிய ஈட்டி ; சூலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய ஈட்டி. பிண்டி பாலங்கள் கழுக்கடை வாட்படை (திருவிளை. திருமண. 31). 2. Spike, short spear; சூலம். கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும். (திருவாச. 2, 110). 3. Trident; கழுவாயுதம். (திவா.) 1. Impaling stake with an iron point;
Tamil Lexicon
ஈட்டி, சூலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kẕukkṭai] ''s.'' A spear, ஈட்டி.
Miron Winslow
kaḻu-k-kaṭai
n. கழு1+.
1. Impaling stake with an iron point;
கழுவாயுதம். (திவா.)
2. Spike, short spear;
சிறிய ஈட்டி. பிண்டி பாலங்கள் கழுக்கடை வாட்படை (திருவிளை. திருமண. 31).
3. Trident;
சூலம். கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும். (திருவாச. 2, 110).
DSAL