க்ஷயம்
kshayam
. 1. See சயம்3. குறிப்பிட்ட உறவுமுறையார் இறந்ததால் உண்டாவதாகக் கருதப்படுந் தீட்டு. 2. Pollution on the death of a relation within particular degrees;
Tamil Lexicon
s. waste, consumption, காச நோய்.
J.P. Fabricius Dictionary
, [kṣym] ''s.'' Loss, waste, consumption, a disease, சிதைவு. W. p. 262.
Miron Winslow
kṣayam
n. kṣaya.
1. See சயம்3.
.
2. Pollution on the death of a relation within particular degrees;
குறிப்பிட்ட உறவுமுறையார் இறந்ததால் உண்டாவதாகக் கருதப்படுந் தீட்டு.
DSAL