Tamil Dictionary 🔍

கறையடி

karaiyati


உரல் போன்ற அடியையுடைய யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22). Elephant, as having legs like mortar ;

Tamil Lexicon


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An elephant, யானை.

Miron Winslow


kaṟai-y-aṭi
n. id. +.
Elephant, as having legs like mortar ;
யானை பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22).

DSAL


கறையடி - ஒப்புமை - Similar